கதை
  விதியின் விளையாட்டு
  அம்மா எனக்கொருத் தோழி
  சிறகு தேடி
கவிதை
  நட்பு வேண்டும்
  உழவன்
  பாடு நெஞ்சமே
கட்டுரை
  இயற்கையின் பேரழகு கொஞ்சும் ஷில்லாங்
சிரிக்க சிந்திக்க 
  ஜோக்ஸ் 
நேர்க்காணல்
  திசைகள் மாலன்
நட்சத்திர ஆல்பம்
திரையோவியம்
காலண்டர் 2006
Difficulty reading Tamil Text?
எங்களுடன் தொடர்புகளுக்கு...
தமிழில் சுலபமாக எழுத! 
யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்ய
 
 
ஜனவரி 2006

வணக்கம்


தமிழ் நெஞ்சங்களின் பிரதிபலிப்பாக இவ்விணைய தளம் செயல்பட எண்ணம் கொண்டுள்ளது. தங்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களையும் அறிந்து நிறைவு செய்திட விரும்புகிறோம்.

தங்களின் நியாயமான எண்ணங்களை - ஆசைகளை தெரிவிப்பதுடன், எழுத்தாளர்களும் - கவிஞர்களும் - பிற துறை வல்லுநர்களும் எங்கள் நல்லெண்ணங்களுக்கு துணை நின்று தமிழ்நெஞ்சம் - இணைய தளத்தை வளர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு.

பார்வையாளர்கள், வாசகர்கள் குறை - நிறைகளைச் சுட்டிக்காட்டத் தயங்காதீர்கள். இது நமது (தமிழ்)நெஞ்சம்.

புத்தக வெளியீட்டாளர்கள் புத்தகங்களை எங்கள் பார்வைக்கு அனுப்பித் தந்தால் நூல் அறிமுகமோ, விமரிசனமோ அல்லது ஆய்வுரையோ செய்திட ஏதுவாகும்.

எழுதுங்கள். எண்ணங்களைப் பகிர்ந்துக் கொள்வோம்.

நன்றி!


நான் ஒரு போதும் களத்தில் இறங்கி நேரடி அரசியலில் ஈடுபட்டதில்லை. நான் எந்த அரசியல் கட்சியிலும்  உறுப்பினராக இருந்ததில்லை. அரசியல் கட்சிகளின் மாணவ அமைப்புக்களிலோ, இளைஞர் அமைப்புக்களிலோ, இலக்கிய அணிகளிலோ அல்லது அவை சார்ந்த வேறு நிழல் அமைப்புக்களிலோ நான் ஒரு போதும் உறுப்பினராக இருந்ததில்லை. ஒரு குடிமகன் என்ற அளவிலும் ஒரு பத்திரிகையாளன் என்ற அளவிலுமே என் ஆர்வம் இருந்து வந்திருக்கிறது. ஆனால் இலக்கியம், எழுத்து இவற்றின் மீது எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.

மாலன்

 

ஒழுக்கம் சேர்ந்திடா வாழ்க்கையோ
இழுக்கைச் சேர்ந்திடும் நன்றுணர்
வழுக்கும் நெஞ்சினில் தீநெறி
அழுக்கை நீக்கிட ஓங்குவாய்!

          - பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

 

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above