நுழைவாயில்

கதை
  அன்பின் பரிசு
  வெள்ளை இருட்டில்...
  தாய்ப்பால்
கவிதை
  பா வேந்தனே மீண்டும் வா
  மாறாத எழில் கண்டேன்
  உறவு வாசம்
கட்டுரை
  மதமற்ற எண்ணங்களின் மாற்றம்
நேர்க்காணல்
  கலை கந்தசாமி
புதிய வரவு
  அறிவுமதியின் தை 
நட்சத்திர ஆல்பம்
திரையோவியம்
காலண்டர் 2006
Difficulty reading Tamil Text?
எங்களுடன் தொடர்புகளுக்கு...
தமிழில் சுலபமாக எழுத! 
யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்ய
 

 

வெள்ளை ருட்டில் ரு கருப்பு வெளிச்சம்
பேரசிரியர் சக்திப்புயல்

ந்தப் பிப்ரவரி மாதத்துப் பிரெஞ்ச்சு வானம் சாம்பல் நிறத்தைக் சாசுத மாக்கிக் கொண்டிருந்தது. ரண்டு மாதகாலமாகவே ருட்டுச் சுருணைக்குள் சூரியப் பந்து சுருண்டு கொண்டது. காலை ட்டரை மணி ளவில் ரவு ருட்டு லேசாக விளகிப் பகலிருட்டாகும். தற்குத்தான் ங்கே விடியல் ன்று பெயர். தைக்கூட டெலிவிஷன் றிக்கையை வைத்துத்தான் தெளிவாகச் சொல்ல முடியும்.

ந்த விடியல் போந்துவாஸ் தொடர் வண்டி நிலையம். ரு பாரிஸ் புற நகருக்குரிய யந்திரச் சுறுசுறுப்போடு யங்கிக் கொண்டிருந்தது. ன்பது மணிக்குள் லுவலகத்தை டைந்து விடுகிற ரே குறிக்கோளோடு பம்பரமாய் வந்து சேர்ந்தனர் பயணிகள். வர்களின் கால்கள் கடிகார முள்ளாய் யங்கினாலும், கைகள் கருப்புக் கோட்டுகளுக்குள் தஞ்சம் புகுந்திருந்தன. வர்களின் முகங்கள் றுகிக் கிடந்தன. வர்கள் தை ழந்துவிட்டு ப்படி றுகிப் போய்க் கிடக்கிறார்கள்? என்னத்தைப் பிடித்துவிட ப்படி ஒடுகிறார்கள்? எப்போது ங்கே ளைப்பாறுவார்கள்?

ரண்டு பேர் ன்னை டிக்காத குறையாகக் கடந்து போனார்கள். ரயில் வந்திருப்பது நினைவுக்கு வர நானும் றினேன். ன் காதோரத்தில் வந்த ஜன்னல் நெடி ன்னைச் சட்டென்று திரும்பச் செய்தது. கொள்ளை வண்ணங்களை முகத்தில் ள்ளிப் பூசியிருந்த ந்த வெள்ளைக் கிழவிக்கு விலகி வழிவிட்டு ன் முன்னால் ருந்த ருக்கையைக் காட்டினேன்.

வளது மிளகாய்ப் பழக்கலர் "மெர்சி''யில் கிரங்கிப் போய் "தெரியேன்'' என்றேன். ந்தச் சிவப்புச் சாயத்தைப் போலவே வள் சொன்ன நன்றியும் தட்டுக்கு வெளியே பூசப்பட்டிருந்த ண்மை னக்கு ரைக்க சற்று நேரம் பிடித்தது. து வளுக்கொரு னிச்சைச் செயல். மற்றபடி வள் மை கொட்டும் நேரம் கூட ன்னை ஏறெடுத்து பார்க்க முயன்றதாகத் தெரியவில்லை. ன் இளிச்சவாய்த்தனம் னக்குப் பிடிபட அரம்பித்தது.

தற்குள் ன்னைச் சுற்றியிருந்த த்தனை ருக்கைகளும் ட்கொள்ளப் பட்டுவிட்டன. டம் கிடைக்காமல் ஞ்சியிருந்த ரண்டொரு பேரில் நானும் ருவன்.

ரயில் புறப்பட்டது. ஜன்னலுக்கு வெளியே புல் முனையிலும், புதர்களின் மேலும் மர்ந்திருக்கும் வெண்பனிப் பஞ்சுகளின் வேகமான கண்ணாமூச்சி ட்டம் கூட ன் கவனத்தை ர்க்கவில்லை. மாந்துப் போன ரிச்சலில் ன் ரசனை மத்துப் போனது.

தற்குள் ரயில் ‘அஷெர்வில்லுக்கு வந்து நின்றது. கதவு திறந்ததும் விசுக்கென்று வீசியது வெளிப்புறக்குளிர். ன் பெட்டிக்குள் நுழைந்த ரண்டு பேரைத் தொடர்ந்து ரு ப்ரிக்கன் றினான். நான் சற்று ருவருப்போடு துங்கி வழிவிட்டேன். வன் ள்ளே போகாமல் ன் ருகிலேயே நின்று ன் ரிச்சலை திகமாக்கினான்.

ரக்கண்ணால் ரு நொடி நோட்டமிட்டேன். ரு ஐம்பது வயது ருக்கலாம். ன்னைவிட ரு சென்டிமீட்டர் குட்டையான ருவம். சற்று பருத்திருந்தான். முக்கால் வாசி நரைத்துப்போன தலையின் மேல் ரு கரு நீல வண்ணக் குல்லாய். வன் போட்டிருந் பழைய மிலிட்டெரிக் காக்கி டை குளிருக்கு த்தனை பாதுகாப்பானதாகத் தெரியவில்லை. ன்றாலும் வன் தைப் பொருட்படுத்தின மாதிரித் தோன்றவில்லை.

ரயில் கிளம்பும் திர்ச்சியில் ன்மீது லேசாக ராய்ந்து விட்டதற்காக "க்ஸ்க்யூசே மிஸ்யே'' என்றான். யாருக்கு வேண்டும் வன் ங்கிதம்?

"மெத்மொசெல், மெதாம் மெஸ்யே''... ந்தப் பெட்டியில் ருக்கிற த்தனை பேரையும் ரைக்க ழைத்தான். ந்த ழைப்புக்கு பதில் ? எதேச்சையாக வன் பக்கம் திரும்பியிருந்த ரண்டொருவர் கூட வேறு ங்கேயோ பார்க்கத் தொடங்கினர். வன் தையும் திர்பாராதவன் மாதிரித் தன் பேச்சைத் தொடர்ந்தான்.

"மீண்டும் நான் தான். ங்களில் பலருக்கு நான் பரிச்சயமானவன் தான். ங்கள் பார்வை போகிற போக்கிலேயே நான் தைப் புரிந்து கொண்டேன். நீங்கள் நினைக்கலாம். ன் ந்த குட்டைக் கருப்பன் ப்படி டிக்கடி வந்து யிரை டுக்கிறான், வன் ப்போது ழிவான், எப்போது நம் கண்ணில் ருந்து மறைவான் ன்று  நினைக்கிறீர்கள். உங்கள் கண்ணிலிருந்து ன்னை மறைந்து போக வைப்பது மிகவும் சுலபம். ப்போதே ந்த நொடியிலேயே ந்த ரயிலில் ள்ள விளக்கை ணைத்துப் பாருங்கள். ருட்டோடு ருட்டாக நான் மறைந்து போவேன்.

னால், ப்போதும் ந்த ருட்டிலும் ன் புன்னகை பளிச்சென்று தெரியும். மாம், எங்கள் நாட்டிலே சூரியனைப் போலவே பற்களும் பிரகாசமானவை. தற்காக நீங்கள் ன்னைப் போல் ப்போதும் சிரித்திருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். சிரிப்பது ன்ன த்தனைச் சுலபமா?

வேலையிலே மன ழுத்தம், வெளியிலே வந்தால் மன ழுத்தம், வீட்டுக்குள்ளே மன ழுத்தம், விளையாடுவதற்கோ நேரமில்லை, தொலைகாட்சிகளோ நம்மை நிரம்பி வழியச்செய்கின்றன. ந்த மன ழுத்தத்திலிருந்து ப்படி வெளியே வருவது? இதற்காக டாக்டரிடம் போகிறோம். பணம் கொடுக்கிறோம். மசாஜ் கிளப்புக்குப் போகிறோம். பணம் கொடுக்கிறோம். ளைப்பாற்று மையத்துக்கு போகிறோம். பணம் கொடுக்கிறோம். ப்படிப் பணம் கொடுத்து செலவழிப்பதாலேயே நம் மன ழுத்தம் மேலும் திகமாகிறதே தவிர குறைவதில்லை.

ங்கள் கவலைகளுக்கு ரே மருந்து, எளிய மருந்து சிரிப்பது, சிந்தையிலிருந்து சிரிப்பது. வேலைக்காகவும், விற்பனை செய்வதற்காகவும் ங்கள் தட்டின் மேல் ட்டி வைத்திருக்கிற பிளாஸ்டிக் புன்னகைப் பூவை ள்ளத்தில் ருந்து மலரச் செய்யுங்கள். தயம் ரைந்து கிடக்கிறதா? கவலை வேண்டாம். ன் புன்னகையிலிருந்து ங்கள் புன்னகையைக் கொளுத்திக் கொள்ளுங்கள்.

நம் வண்ண பேதம் தற்குத் தடையாகி விடாது. தற்காக ன்னைத் தேடி நீங்கள் வரவேண்டியதில்லை. ங்களைத் தேடி நான் வருகிறேன். தற்கிடையில், உங்கள் பாக்கெட்டுகளில் ல்லது பர்ஸ்களில் கையை விட்டுப் பாருங்கள். ஒரிரண்டு சாந்த்தீம்கள் தட்டுப்பட்டால் னக்கு குடுத்து வழங்குங்கள். தற்கு ன் தயம் திறந்த நன்றியை ப்போதே தெரிவிக்கிறேன். வழங்க மனமில்லை. வாய்ப்பான சிறிய காசு ல்லை... வருத்தப்படாதீர்கள். தற்காக நான் வழங்கும் புன்னகையைப் புறக்கணித்து விடாதீர்கள். தில் ங்களுடையதை கொளுத்திக் கொள்ள மறந்து விடாதீர்கள்''. 

ரு ரை நிமிட மைதியில் வன் கையில் எந்த வந்த தொப்பியில் ங்கொன்றும் ங்கொன்றுமாக சிலிங்... சிலிங் ன்று சில்லரைகள் விழுந்தன.

''எல்லாருக்கும் மீண்டும் நன்றி. புன்னகை நிறைந்த னிய நாளாகட்டும். வருகிறேன். வணக்கம்". வண்டி நின்றது. வன் றங்கினான். நான் றங்க வேண்டிய நாந்த்தேர் வந்து விட்டதை ணர்ந்து நானும் றங்கினேன். ந்த சிலீரென்று வீசிய திறந்த வெளிக் காற்றிலும் ரைந்து போகாமல் ன்னைக் கத கதப்பாக ணர்ந்தேன். ந்தப் புன்னகை மன்னன் டுத்தப் பெட்டியில் நழைந்தான். னக்கும் புரிந்தது. ங்கே வன் டுக்கப் போகவில்லை. ல்லாருக்கும் வழங்கப் போகிறான்.

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above