"நன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்"

தமிழ்நெஞ்சம் - நுழைவாயில்

கதை
  நியாயங்கள்
  சூப்பர் ஹிட் வெள்ளி
  வாக்குமூலங்கள்
  சுண்ணாம்பு
  பூவும் வேரும்
கவிதை
  பாசக்கடல்
  விதி
  சுடர்க தமிழ்நெஞ்சம்
  மூன்றாம் காதல்
கட்டுரை
  பாபருக்கும், இராமருக்கும்...
 அனிச்ச மலர்
நேர்க்காணல்
  க்ருஷாங்கினி
நட்சத்திர ஆல்பம்
திரையோவியம்
காலண்டர் 2006
Difficulty reading Tamil Text?
Tamil Fonts
எங்களுடன் தொடர்புகளுக்கு...
தமிழில் சுலபமாக எழுத! 
யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்ய

சந்தனப்பேழை

01 - 2006

02 - 2006

03 - 2006

04 - 2006

 

 

மார்ச் 2006
படிப்போம் நாளுநாம் பாடமே
படித்துப் பண்புடன் வாழுவோம்!
படிப்பி லாதவர் பாங்குடன்
படிக்கச் செய்துநாம் ஓங்குவோம்!

   - ஆ.சோதிமலர், விளாப்பாக்கம்

வெள்ளிக் கிழமையாச்சேன்னு, ரமேஷோட பொண்டாட்டி நினைச்சிருந்தா, ஒங்கப்பா உயிரோட இருந்திருப்பாரா ? இறந்திருப்பாரு. வெள்ளிக் கிழமையும், செவ்வாக் கிழமையும் உடம்புல உயிர் இருக்குற மட்டுந்தான்.

கவியைக் கற்றிட நற்றமிழ்
செவியும் பெற்றிடும் சொற்பொருள்
சுவையாய் வந்திடும் கற்பனை
அவையும் தந்திடும் நற்புகழ்.


              - சூலூர்க் கலைப்பித்தன்

Nayanthara

"ஒருத்தரும் போவ வாண்டாண்டா... நானே போறேன். எனக்குத்தான் இந்தவூரு தவுசலுக்கெல்லாம் சீட்டு போட்டிருக்குதாங்காட்டியும்..."

 

'பெண்ணாகப் பிறந்துவிட்டால் வாழ்க்கையில் எத்தனை மேடு, பள்ளங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது?

 

 

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above