கதை
  பிம்பம்
  மறதி
  சிலந்திவலை
  விடுதலை
கவிதை
  மனிதனை நினைத்தால்...
  புகலிடம் தாராயோ
  தமிழ்நெஞ்சம்
  அப்பாவின் கையெழுத்து
  முத்தான முத்துக்கள்
  கட்டுரை
  கற்பு
  கவிதாயினி மதுமிதா
  தொலைநோக்கு விகடன்
  சிரிக்க சிந்திக்க
  சிந்தித்தால் சிரிப்புவரும்
  சிரிப்பதற்காக அல்ல
  நூல்கள் அறிமுகம்
  நட்சத்திர ஆல்பம் 
  திரையோவியம்
  காலண்டர் 2006
.. Difficulty reading Tamil Text ?
.. Tamil Fonts
.. எங்களுடன் தொடர்புக்ளுக்கு...
.. தமிழில் சுலபமாக எழுத!
.. யுனிகோட் தமிழில் தட்டச்சு ...

சந்தனப்பேழை

01 - 2006

02 - 2006

03 - 2006

04 -2006

 

 

 
நல்ல நண்பர் மார்புக்கச்சை போன்றவர்

உலகம் முழுவதும் செல்பேசிகள் வேகமாகப் பரவி வருகின்றன. அதன் ஒரு துணை வளர்ச்சியாக, எஸ்எம்எஸ் எனப்படும் குறுஞ்செய்திகளும் கோடிக் கணக்கில் அனுப்பப்படுகின்றன. அவை சிரிப்பு வெடிகளாக, துணுக்குத் தோரணங்களாக, சில நேரங்களில் கூரிய விமர்சனமாகப் பல்வேறு பரிமாணங்களுடன் உள்ளன. அவற்றைப் பதிந்துவைக்கும் முயற்சியாக எமக்கு வந்த சில குறுஞ்செய்திகளை இங்கே தந்துள்ளோம்.

ஒரு நல்ல தோழன் /தோழி என்பவர் மார்புக்கச்சை போன்றவர்.

எப்பொழுதும் சரியான தோழன் /தோழியைப்
தேடிப்பெற வேண்டும்.

பெற்றால்.....

மனதிற்கு இதம்
மனதிற்கு ஆதரவு
மேலும் எப்பொழுதும்
இதயத்திற்கு நெருக்கமாகவே....

இப்பொழுதே தேடத் துவங்குங்கள்....

வாழ்க்கை என்பது டெஸ்ட்
வாழ நினைப்பது பெஸ்ட்
எதிலும் வரணும் ஃபஸ்ட்
அதுவரை எடுக்காதே ரெஸ்ட்
இதுவே என் ரெக்குவஸ்ட்

குட்மார்னிங்

சீன்-க்கு லவ் பண்ணா பாஸ்மார்க்

சின்சியரா லவ் பண்ணா டாஸ்மாக்

1000-தான் இருந்தாலும்.................

1001-தான் பெரிசு

 

கடவுள் ஆணைப் படைத்தான்.

பிறகு ஓய்வெடுத்துக் கொண்டான்.

தொடர்ந்து பெண்ணைப் படைத்தான்.

அதன்பிறகு எவரும் ஓய்வெடுக்க முடியவில்லை.

மாலை வணக்கம். 

தந்தை: எப்பவும் உன்னை முட்டாள்னு சொல்ற உங்க மிஸ், நான் மேக்ஸ் போட்டு கொடுத்தப்புறம் என்ன சொல்றாங்க?

பையன்: முட்டாப்பய மவனேன்னு திட்றாங்க அப்பா...

டைட்டானிக் ஜாக்-கா இருந்தாலும்

மெக்கானிக் முருகனா இருந்தாலும்

இல்லை...

சஞ்சய் ராமசாமியா இருந்தாலும்

க்ளைமாக்ஸில் அம்பேல்தான்...

எனவே காதல் எனும் விளையாட்டில் எச்சரிக்கையாக இருங்கள்.

டீச்சர்: உன் கூட பிறந்தவங்க எத்தனை பேர்?

மாணவன்: 100 பேர் டீச்சர்

டீச்சர்: என்னடா சொல்ற

மாணவன்: நான் ஜி.எச்.-ல பொறந்தவன் டீச்சர்.... ஹிஹி ஹி

உனக்கு ஆலோசனை தேவையெனில்,
குறுஞ்செய்தி அனுப்பு

உனக்கு நண்பன் / நண்பி வேண்டும் எனில்,
செல்பேசியில் தொடர்பு கொள்

உனக்கு நானே வேண்டுமெனில்,
என் இல்லத்திற்கு வா

உனக்கு பணம் தேவையெனில்,
"...........
நீங்கள் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்
தற்போது உபயோகத்தில் இல்லை
".

AB க்கு போர் அடிச்சா என்ன பண்ணும்?

CD போட்டுப் பார்க்கும்

EF க்கு உடம்பு சரியில்லைன்னா எங்கே போகும்

வேற எங்கே... GH க்குதான்.

 தொகுப்பு : வெங்கட், அண்ணாகண்ணன்

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above