"நன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்"

 கதை
  பிம்பம்
  மறதி
  சிலந்திவலை
  விடுதலை
கவிதை
  மனிதனை நினைத்தால்...
  புகலிடம் தாராயோ
  தமிழ்நெஞ்சம்
  அப்பாவின் கையெழுத்து
  முத்தான முத்துக்கள்
  கட்டுரை
  கற்பு
  கவிதாயினி மதுமிதா
  தொலைநோக்கு விகடன்
  சிரிக்க சிந்திக்க
  சிந்தித்தால் சிரிப்புவரும்
  சிரிப்பதற்காக அல்ல
  நூல்கள் அறிமுகம்
  நட்சத்திர ஆல்பம் 
  திரையோவியம்
  காலண்டர் 2006
.. Difficulty reading Tamil Text ?
.. Tamil Fonts
.. எங்களுடன் தொடர்புக்ளுக்கு...
.. தமிழில் சுலபமாக எழுத!
.. யுனிகோட் தமிழில் தட்டச்சு ...

சந்தனப்பேழை

01 - 2006

02 - 2006

03 - 2006

04 -2006

 

 
ஏப்ரல் 2006

பாடுவோம்...

பரவுந் தமிழைப் பாங்காக
மரபு வழியில் பாடத்தான்
திருவுங் கலையுஞ் சேர்ந்தார்போல்
தெரிய யாப்புச் சொல்வேனே!

கவிஞர் தே.சனார்த்தனன்

பிம்பம்


பதினைந்து வயதுப் பெண் பள்ளிக்குப் போக மாட்டேனென்று அடம் பிடிப்பதை வெளியில் யாரிடமும் சொன்னால் நம்பக் கூட மாட்டார்கள். நம்பினாலும் ஏளனமாகச் சிரிப்பார்கள். 'நீயே உன்னை வெறுத்தால் மற்றவர்கள் மட்டும் உன்னை மதிப்பார்களா?'

மௌனமாய்...


மனமெனும் சாதனத்தை
என் செய்வேன்
முடியைக் கட்டி
மலையை இழுப்பதாய்
உன்னில்
பிணைத்துள்ளேன்


 

நூல்கள்



 

சிறுதுளிகள்


இவ்வளவு காலத்திற்குப் பிறகு, சிறையை விட்டு வெளியேறி... வீடு, குடும்பம், வாழ்க்கை... என்பதை நினைக்கும் பொழுது... அவருக்கு பயமாக இருந்தது.


"நீ எப்படா துபாய் வந்தே? நான் இங்கிருப்பது தெரியுமா?" அவன் கௌரவமாகப் பேசினாலும் அவனை விட மேலானவன் என்ற எனது அகங்காரமும், அகந்தையும் மதிப்பு கொடுக்க விட வில்லை.


அம்மா, ஏம்மா நான் இவ்வளவு கருப்பா இருக்கேன்? கடந்த இரண்டு ஆண்டுகளில் புவனா இதே கேள்வியைப் பல முறை கேட்டு விட்டாள். தான் சிவப்பாக இல்லையென்று அவளுக்குக் கழுத்து வரை குறை.

 

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above