கலாபூஷணம் நஜ்முல் ஹுசைன்
வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவரும், கவிஞரும், நூலாசிரியருமாகப் பன்முக திறமைகளுடன் மிளிரும் கவிஞர் நஜ்முல் ஹுசைன் நேர்காணலில் இணைகிறார். நேர்கண்டவர் – வஃபீரா வஃபி வேறாக வேர்கள் நூல் வெளியீட்டு விழாவின் போது மே – 2026 / 96 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது Read more









